February 19, 2011

கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிரடி ரெய்டு




சென்னை: ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.
அரசியல் தலையீடு இல்லையே : மத்திய அமைச்சராக இருந்த ராஜா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்றதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வந்ததையடுத்து ராஜா மற்றும் அதிகாரிகள் ஸ்வான் நிறுவன உரிமையாளர் ஷாகித்உஸ்மான்பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக நடத்திய விசாரணையில் வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் சி.பி.ஐ., தனது விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருந்தது.
இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் அந்நிறுவனம் ஆயிரத்து 537 கோடிக்கு வாங்கிய சில மாதங்களிலேயே 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பெற்றது. இத‌ைனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கும் கலைஞர் டி.வி.,க்கும் இடையில் பண பரிவர்த்தனை நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஸ்வான் நிறுவனத்தின் மற்றொரு கிளை அலுவலகமான ( சினியுக் ) மூலம் 200 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கலக்கம் : இது குறித்து கலைஞர் டி.வி., அளித்துள்ள விளக்கத்தில் இந்த பணம் பரிவர்த்தனை கடனாக பெறப்பட்டது.பின்னர் 31 கோடி வட்டியுடன் சட்டத்திற்குட்பட்டு வருமான வரி செலுத்தி அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்களது நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்.எங்களிடம் ஆவணஙகள் முறையாக உள்ளன என்று கூறியிருந்தனர்.

இதனையடுத்து சென்னை அண்ணாஅறிவாலயத்தில் உள்ள கலைஞர் டி.வி., அலுவலகத்தில் சி.பி.,ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி னர். எட்டு அதிகாரிகள் முதல் 10 பேர் வரை சோதனையிட்டனர். தோனைகள் முடிந்து அதிகாரிகள் டில்லி புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் தி.மு.க., கலக்கம் அடைந்துள்ளது.

இதுபோல காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது.


சம்மன் இல்லை : கனிமொழி : 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு விசாரணை தொடர்பாக தனக்கு சி.பி.ஐ., சம்மன் ஏதும் வரவில்லை என ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டி.பி.ரியால்டியின் கிளை நிறுவனமான ஸ்வான் நிறுவனத்தின் ஒரு அங்கமான சினியுக் வாயிலாக கலைஞர் தொலைக்காட்சிக்கு பணபரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர். கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் கனிமொழி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த ரெய்டு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் , தனக்கு சி.பி.ஐ.,யிடம் இருந்து சம்மன் ஏதும் வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் எதையும் மூடி மறைக்கவில்லை என்றும் , பணபரிவர்த்தனை குறித்த முழு விபரங்களையும் தொலைக்காட்சியின் சி.இ.ஓ., தெளிவாக விளக்கியுள்ளதாகவும் கூறினார்


February 18, 2011

சிங்கள ராணுவத்துக்கு எதிராக நடிகர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு



தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொல்வதையும், தற்போது 136 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற பிப்ரவரி 22-ம் தேதி நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, சிங்கள ராணுவம் சிறை பிடித்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது.
சிங்கள ராணுவத்தினரின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
விஜய்யின் வெளிப்படையான அரசியல் போராட்டமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சிங்கள ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகிறார்கள். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையை சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்..”, என்றார்.
மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் கொல்லப்பட்ட போதே இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் விஜய். ஆனால் அது ரசிகர்களே நடத்தும் போராட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
இப்போது 136 மீனவர்கள் கடத்தல் சம்பவம் காரணமாக, இந்தப் போராட்டத்தை தானே தலைமை ஏற்று நடத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

February 15, 2011

Contact Us


Contact Us



Contact Us
Advertising On Manisat.com To advertise with us please contact at manisathish29@yahoo.com 

Feedback and Suggestions We are very happy to welcome your Feedback and Suggestions . Please e-mail suggestions and comments to manisathish29@yahoo.com

News/Press ReleasesYou can submit your Channel news/press releases for publication. kindly send such mails to manisathish29@yahoo.com along with images.

contact: 
M.SathishKumar
0091-98421-53374
Madurai
TAMALNADU
INDIA







Dialog Tv DTH & YURI HD, MELBON HD,
SOLID HD2100 SOLID 1080Full HD +
Recording HD For Sale
contact: 
M.SathishKumar
0091-98421-53374
Madurai
www.manisat.com

manisathish29@yahoo.com


WELCOME TO MANISAT SATELLITE SERVICE 
மணிசாட்.காம் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது 

மணிசாட்.காம் நண்பர்களுக்கும் இணைய தமிழ் நண்பர்களுக்கும் என் புதிய குடிலின் வாயிலாக, முதலில் என் தாழ்மையான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது வருகை தந்திருக்கும் தாங்கள், தொடர்ந்து வந்து என் பதிவுகளைக் கண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

February 10, 2011

தே.மு.தி.க மதுரை 60வது வார்டு: சப்-இன்ஸ்பெக்டருடன் ‘மோதிய’ நடிகர் ஆனந்தராஜ்!

தே.மு.தி.க மதுரை 60வது வார்டு: சப்-இன்ஸ்பெக்டருடன் ‘மோதிய’ நடிகர் ஆனந்தராஜ்!: "செங்குன்றம் அருகே நடந்த அதி.மு.க. பொதுக்கூட்டத்தில், 10 மணிக்கு மேல் பேசியதால் நடிகர் ஆனந்தராஜுக்கும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடைய..."

MANISAT CINEMA NEWS: தூங்கா நகரம் – திரை விமர்சனம்

MANISAT CINEMA NEWS: தூங்கா நகரம் – திரை விமர்சனம்: "நட்பின் வலிமை சொல்லும் நான்கு நண்பர்கள் கதை…மதுரையில் வெவ்வேறு பகுதியில் வேலை பார்க்கும் விமல், பரணி, நிசாந்த், கவுரவ் நால்வரும் மதுக்கடை..."

MANISAT CINEMA NEWS: அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!

MANISAT CINEMA NEWS: அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!: "ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்த..."

February 9, 2011

Madurai Cable TV Channels & Radios





  • Madurai Cable TV Channels 


  • PHONE NUMBERS



  • STD CODE-0452


  • D Channel : 6461111
  • G TV : 9842155999
  • Jeyam TV : 9994478807, 9894076924
  • Karan TV : 9894258456
  • King Television : 9894639070, 4255535
  • Krishna TV : 9360055248
  • MB TV : 9047010005, 9047034565
  • Media TV : 9842134456
  • RTV : 9994293456, 9994240333, 3200999
  • Saravana TV: 3040000, 3040001
  • Thaai TV : 9360444423, 9442200032
  • Vaigai TV : 8012567777, 2535291


  • Madurai  Radios
  • Suryan FM
    Kal Radio Ltd.,
    2/2, Melur Main Road,
    Uthangudi, Madurai - 625107.
    Tel: 0452-2445454
    Fax: 0452-2445455

    Hello FM
    Malar Publications Ltd.,
    1st Floor South Side,
    Kallazhagar Shopping Complex,
    Thallakulam,
    Madurai - 625002
    Tel: 0452-4281000

    Radio Mirchi, ENIL
    128, Melur Main Road,
    Nataraja Complex,
    KK Nagar, Madurai - 625 020
    Tel: 0452 4394983

    All India Radio
    P.B.No:49, Lady Doak College Road,
    Chokkikulum, Madurai
    Tel: 0452 2530410
digital cable tv headend equipment
New Digital Cable Tv Control Room Work, Equipment, DVB-C boxs Available in Tamilnadu
Contact me
manisathish29@yahoo.com
0091-9842153374
டிஜிட்டல் கேபிள் டிவி கன்ட்ரோல் ரூம் அமைக்கவேண்டுமா
உடனே அணுகவும் manisathish29@yahoo.com
0091-9842153374
One Dth Recharge account available
Recharge all indian DTH & MOBILE
One Dth Recharge account create contact:
manisathish29@yahoo.com
0091-9842153374
Sun Tv, Jaya Tv, Kalaignar Tv & more tamil channels available in Malaysia
Available HD box & SD box
we can send TO MALAYSIA only STB and Remote, You have to Buy Dish And LNB in your country,
month free package
Paymaent Accepted by western union
contact
manisathish29@yahoo.com
+91-9842153374
மலேசிய தமிழர்களே சன் டிவி பார்க்க வேண்டுமா
தொடர்ப்புக்கு - அழையுங்கள்
0091-9842153374
manisathish29@yahoo.com
Videocon D2H Recharge Malaysia
Do you Need Recharge Videocon D2H or Do you Need Recharge ID to recharge your customers
I can Help You Contact me;
yahoo id; manisathish29@yahoo.com
Skype id; manisathish29
0091-9842153374